இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 10 மே, 2013

நல்ல போட்டோஷாப் டிசைனராக ஆக...!
போட்டோஷாப்பில் அதிகம் அறியப்படாத யுத்திகள் நிறைய உண்டு. அதில் சிலவற்றைப் பற்றிய அறிமுகத்தை இப்போது இங்கே பார்ப்போம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

நீலக்கடல் பொன்னிறமாக மாற! | போட்டோஷாப்

இந்தக் கடற்கரை தங்கமாக ஜொலித்தால் எப்படி இருக்கும். நன்றாகத் தான் இருக்கும். அதை எப்படிச் செய்வது? சுலபம்தான். போட்டோஷாப் இருந்தால் போதும். 


நீலக்கடல்


வியாழன், 14 பிப்ரவரி, 2013

நமது தமிழ் கீபோர்டை நாமே உருவாக்குவது எப்படி?NHM Writer ஐப் பயன்படுத்தி எந்த என்கோடிங் கொண்ட எழுத்துருவையும் நாம் விரும்பிய விதத்தில் (TAM 99, Old Typewriting, Phonetic) வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம் என்பதை ஏற்கனவே நாம் இட்டிருக்கும் பதிவுகளில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

 திரு. Raguveeradayal Thiruppathi Iyengar அவர்கள், ".xmlகோப்புகளைப் பற்றிப் பல மாதங்களாக இணையத்தில் தேடி வருகிறேன். இன்று உங்கள் தளத்தைப் பற்றிப் பார்த்த பிறகு உங்களிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. உங்களை எப்படித் தொடர்பு கொள்வது? அல்லது ஒரு எழுத்துருவுக்கான கீபோர்டுக்கான .xml fileஐ எங்கிருந்து எப்படிப் பெறுவது என்பது குறித்து தங்கள் வலைத் தளத்திலேயே விவரமாக எழுதினால் அது பலருக்கும் பயன்படக்கூடும். உதாரணமாக எனக்கு nhm writerல் பயன்படும் வகையில் sanskrit 99 எழுத்துருக்கான phonetic keyboard xml file வேண்டும். " என்று எனது முகநூலுக்கு வந்து கேட்டிருந்தார்.

சனி, 19 ஜனவரி, 2013

தமிழ்த்திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை பிளாகர் வலைப்பூவில் இணைக்கதிரட்டிகளில் நமது பதிவை இணைத்தல் என்பது நமது வலைப்பூவிற்கு புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தும்.

அப்படித் திரட்டிகளில் இணைக்கும்பொழுது அந்தந்தத் திரட்டிகளில் மற்றவர்களால் ஓட்டுக்களும் இடப்படுகின்றன. மற்றவர்கள் படித்து நமக்கு அதிக ஓட்டுக்கள் விழும்பட்சத்தில் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை நாம் கவர முடியும்.

திங்கள், 31 டிசம்பர், 2012

கோரல் டிராவில் போட்டோஷாப்பைப் பயன்படுத்துவது எப்படி?கோரல் டிராவில் பேஜ் லேயவுட் செய்து கொண்டிருக்கும்போது, சில இடங்களில் படங்களைப் (இமேஜூகளைப்) பயன்படுத்த வேண்டிவரும். அப்படி இடையில் செருகும் படங்கள் தெளிவற்றதாக இருந்தால், Edit bitmap-ல் சென்று கோரல்டிராவுடனேயே வரும் கோரல் போட்டோ பெயின்ட்டைப் பயன்படுத்தித் தான் அதைச் சீராக்க முடியும். அது சற்று சிரமமாக இருக்கும். நாம் நினைத்தது போல் editing செய்ய முடியாது (போட்டோஷாப் சூழலிலேயே நாம் வளர்ந்ததால்). கோரல் போட்டோ பெயின்டிற்கு பதில் போட்டோஷாப்பைக் கோரல் டிரா பிட்மேப் எடிட்டராகப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? இது போன்ற ஒரு எளிமையான வழி இருக்காதா?
உங்களைப் போல நானும் பல வருடங்களாக இது போன்ற ஒரு ஒருங்கிணைப்புக்கு ஏங்கியிருக்கிறேன். கடைசியாக ஒரு வழி கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்தப் பதிவுடன் வரும் பதிவிறக்கச் சுட்டியை அழுத்தி தேவையான கோப்புகளைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். பிறகு கீழுள்ள வழிமுறைகளில் கோரல்டிராவையும் போட்டோஷாப்பையும் இணைத்துக் கொள்ளுங்கள்.