இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 20 ஜூலை, 2012

BW கிளிப் ஆர்ட்டை கலராக மாற்ற!

இப்படி ஒரு கருப்பு வெள்ளை கிளிப் ஆர்ட்டை, கீழே உள்ளது போல் கலராக மாற்ற கோரல் டிரா உதவி செய்கிறது. அதுவும் ராஸ்டர் வகை வரைபடத்தை வெக்டராக மாற்றி கலரில் சேமித்துக் கொள்ள உதவுகிறது.

கோரல் டிராவில் இந்த கருப்பு வெள்ளை கிளிப் ஆர்ட்டை எப்படி கலராக மாற்றுவது என்பதைக் காணொளியாக பதிவு செய்திருக்கிறேன். எனது ஹெட் செட் பழுதடைந்துவிட்டதால், ஆடியோ இல்லாமல் பதிவு  செய்திருக்கிறேன்.

ஆடியோ இல்லாமலே எல்லோருக்கும் எளிதாகப் புரியம் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.