இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 26 ஜூலை, 2012

பிளாக்கரில் டிராப் டவுன் மெனு

Horizontal Navigation drop menu for Blogger
ஒரு நண்பர் எனது blog http://arasan.info விலும், http://graphics.arasan.info விலும் உள்ள Horizotal Navigation Menu எப்படிச் செய்வது? அதற்கான வழிமுறை என்ன? என்று கேட்டிருந்தார்.
நான் www.mybloggertricks என்ற வலைத்தளத்தில் இருந்து, அவர்கள் கொடுத்திருந்த ஒரு html Code-ஐ எடுத்து, அதில் தேவையான திருத்தங்களைச் செய்து எனது blogger ல் Gadgetஆக சேர்த்தேன் அவ்வளவுதான்.

அந்த  html Code-ஐ கீழே பெட்டிக்குள் கொடுத்திருக்கிறேன்.
Horizontal dropdown Menu -வை உங்கள் blogger-ல் சேர்க்க
1. உங்கள் blogger -க்குள் Sign in செய்யுங்கள்.
2. HTML/Javascript Widget -ஐ தேர்ந்தெடுங்கள். எப்போதும் நாம் Header க்கு கீழேயே இடுவோம், ஆகையால் Header க்கு கீழ் உள்ள Add gadget ஐயே தேர்ந்தெடுங்கள்.
3. கீழ்க்கண்ட Html Code-Paste செய்யுங்கள்.

LINK1

LINK2

LINK3

Link4

LINK5

LINK2 ITEM 1

LINK2 ITEM 2

LINK2 ITEM 2.1

LINK2 ITEM 2.2

LINK2 ITEM 3

LINK2 ITEM 3.1

LINK2 ITEM 4

LINK3 ITEM 1

LINK3 ITEM 2

LINK3 ITEM 3

LINK3 ITEM 3.1

LINK3 ITEM 3.2

LINK3 ITEM 3.3

LINK3 ITEM 3.4

LINK3 ITEM 4

LINK3 ITEM 5

LINK3 ITEM 5.1

LINK3 ITEM 5.2

LINK3 ITEM 5.2 1

LINK3 ITEM 5.2 2

LINK3 ITEM 5.2 3

LINK3 ITEM 6

LINK5 ITEM 1

LINK5 ITEM 2

LINK5 ITEM 3

LINK5 ITEM 4

LINK5 ITEM 5

இந்த Html Code-ஐ சரியாக நீங்கள் புரிந்து கொண்டு திருத்த வேண்டும்.
• # குறி எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் உங்கள் Page Link குகளை Replace செய்யுங்கள்.
• bolded black texts (அதாவது Link என்று ஆரம்பிக்கும் எல்லா கருப்பு போல்ட் டெக்ஸ்டுகள்) எல்லாவற்றிலும் Page Title (உங்கள் பக்கங்களின் தலைப்புகளை இட்டு நிரப்புங்கள்.
• கருப்புப் பட்டையிலிருந்து Drop Down ஐ உருவாக்க rel="ddsubmenu1 என்ற rel attributeஐ சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் Drop Down உருவாகிவிடும்.
• சாதாரணமாகப் பயன்படுத்தும் li and ul சட்டங்களே sub menu மற்றும் sub sub menu link களை உருவாக்கப் பயன்படும்.
• எப்போதுமே Main linkகள் முதலில் drop down menu  - JavaScript call function க்கு அடுத்தவரும்படியாகவுமே இருக்கும்.
• உங்கள் பட்டையின் நிறத்தை மாற்ற  background: #414141;  என்பதை மாற்றிக் கொள்ளுங்கள்.
www.mybloggertricks ல் உள்ள வழிமுறைகளைக் கூடுமானவரை மொழி பெயர்த்திருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். இருந்தாலும் சாதாரண ஆங்கில அறிமுகம் (அறிவு அல்ல) இருந்தாலே www.mybloggertricksக்கே சென்று ஆங்கிலத்திலேயே படித்தால் இன்னும் சற்று Easy ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்.

2 கருத்துகள்:

1. மிகவும் நன்றி அரசன். செய்து பார்த்தேன். ஏதோ தவறு செய்திருப்பேன் போல் தெரிகிறது. சரியாக வரவில்லை. மீண்டும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். தொடரட்டும் உங்கள் தொண்டு

பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.