இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 20 ஜூலை, 2012

படத்திலிருந்து டெக்ஸ்டை எடுப்பது எப்படி?

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பர், ஸ்கேன் செய்த ஒரு இமேஜில் இருந்து டெக்ஸ்ட்-ஐ எடிட்டபிள் டெக்ஸ்-ஆக எடுப்பது எப்படி என்று கேட்டார். அவருக்கு விளக்கியதை வீடியோவாக எடுத்து வைத்தேன். இது எல்லோருக்கும் பயன்படுமே என்று இங்கே இடுகிறேன்.

தேவையான மென்பொருள்: அடோப் ஆக்ரபேட் ப்ரொபசனல் (Adobe Acrobat Professional Version)

கீழ்க்கண்ட முறையில் ஆங்கிலத்தில் மட்டுமே டெக்ஸ்ட் எடுக்க முடியும். தமிழுக்கு அரசாங்கம் ஒரு OCR மென்பொருளை இலவசமாகக் கொடுத்தது. ஆனால், அதன் செயல்திறன் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அந்த மென்பொருளில் தமிழ் டெக்ஸ்ட்-ஐ எடுப்பதைவிட தட்டச்சே செய்து விடலாம்.


இந்தக் காணொளியில் ஆக்ரபேட் நுட்பங்கள் தவிர, கிடைத்த டெக்ஸ்ட்-ஐ வைத்து எம்.எஸ்.வேர்டில் எப்படி பார்மேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.