இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 20 ஜூலை, 2012

பேக்கிரவுண்ட் கட் செய்வது எப்படி? - Photoshop

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பர் தனது போட்டோவை போட்டோசாப்பில் கட் செய்ய முயற்சி செய்து, பின் என்னிடம் வந்து மிகவும் சிரமமாக இருக்கிறது. இதை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று கேட்டார்.

நான் இங்கு சொல்லியிருப்பது ரொம்ப பெரிய மெத்தேட் எல்லாம் கிடையாது. கட் செய்வதில் ஒரு சிறு ஒளியைக் காட்டியிருக்கிறேன். இந்தப் பதிவுகளை நான் இடுவது தேர்ச்சி பெற்ற போட்டோஷாப் நிபுணர்களுக்காக அல்ல. சிறிதும் அதைப்பற்றி அறியாத பாமரர்களுக்காகத் தான்.

நண்பருக்குக் கற்றுக் கொடுக்கும்போதை அதை வீடியோவாகவும் பதிவு செய்தேன். அந்த வீடியோ அப்படியே இங்கு இடுகிறேன். ஆடியோவும் உள்ளது. ஆனால் ஆடியோவில் எனது நண்பருக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டளைகளே இருக்கும்.

4 கருத்துகள்:

  1. என்னிடம் போட்டோசாப் 7 இருக்கிறது. ஆனால் பல நண்பர்கள் செய்வதை அதில் செய்ய முடியவில்லை சிஎஸ் 3 வேண்டுமென்று அவர்கள் கூறுகிறார்கள். சிஎஸ் தொகுப்பினை இணையத்திலிருந்து பெற முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. trial version என்றால் அடோப் தளத்திலேயே இலவசமாகக் கிடைக்கும். முழுத்தொகுப்பும் இலவசமாக வேண்டுமென்றால் பைரட்டெட்தான் கிடைக்கும். இணையத்தைத் தேடினால் கண்டடையலாம்

      நீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.