இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

ஞாயிறு, 29 ஜூலை, 2012

பிளாகருக்கான தொடர்புடைய பதிவுகள் விட்கெட்

கீழ்க்கண்ட பதிவு எனது பிளாக்கிற்காக நான் http://www.bloggerplugins.org என்ற வலைத்தளத்தில் இருந்த எடுத்து பயன்படுத்தியது. இது மற்றவர்களுக்கும் பயன்படுமே என்ற எண்ணத்தில் தமிழாக்கம் செய்து எனது இந்த வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

 

இந்த விட்கெட் ஒரு புதிய தொடர்புடைய பதிவுகள் பகுதியை நமது பிளாக் போஸ்டுக்கு அடியில் கொண்டு வரும். நாம் பதிவுகளுக்குக் கொடுக்கும் லேபிள்களை வைத்து இது தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
இந்த விட்கெட்டை நமது பிளாகிற்குள் கொண்டு வருவதற்கு இரண்டு எளிய காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்.


1. உங்கள் பிளாகர் டேஷ்போர்டுக்குள் லாகின் ஆகுங்கள்

2. Layout > Edit HTML என்றத் தேர்வைத் தேர்ந்தெடுத்து expand your widget templates என்ற சுட்டியில் டிக் மார்க் இடுங்கள்.

3. கீழ்க்கண்ட html codeஐத் தேடுங்கள்.

</head>

தேடி எடுத்து கீழ்க்கண்ட html code ஆல் அதை ரீப்பிளேஸ் செய்யுங்கள்.

<!--Related Posts Scripts and Styles Start-->
<!--Remove--><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<style type="text/css">
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}
#related-posts .widget{
padding-left:6px;
margin-bottom:10px;
 
}
#related-posts .widget h2, #related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, &#8220;Times New Roman&#8221;, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:blue;
}
#related-posts a:hover{
color:blue;
}
#related-posts ul{
list-style-type:none;
margin:0 0 0px 0;
padding:0px;
text-decoration:bold;
font-size:15px;
text-color:#000000
}
#related-posts ul li{
background:transparent url(http://2.bp.blogspot.com/_u4gySN2ZgqE/SnZhv_C6bTI/AAAAAAAAAl4/Rozt7UhvgOo/s200/greentickbullet.png) no-repeat ;
display:block;
list-style-type:none;
margin-bottom: 13px;
padding-left: 30px;
padding-top:0px;}
</style>
 
<script type='text/javascript'>
var relatedpoststitle="தொடர்புடைய பதிவுகள்";
</script>
<script src='http://bloggergadgets.googlecode.com/files/related_posts_compressed.js' type='text/javascript'/>
 
<!--Remove--></b:if>
<!--Related Posts Scripts and Styles End-->
</head>

4. மறுபடியும் கீழ்க்கண்ட html code-ஐத் தேடுங்கள்

<div class='post-footer-line post-footer-line-1'>

மேற்கண்டது கிடைக்கவில்லையெனில் கீழ்க்கண்டதைத் தேடுங்கள்

<p class='post-footer-line post-footer-line-1'>

நீங்கள் கண்டெடுத்த html codeக்கு உடனே கீழே கீழ்க்கண்ட codeகளைப் பேஸ்ட் செய்யுங்கள் (நினைவில் வைத்துக்கொள்ளவும், ரீப்பிளேஸ் அல்ல அந்த கோடிற்கு உடனே அடுத்து பேஸ்ட் செய்யுங்கள்)

<!-- Related Posts Code Start-->
 
<!--Remove--><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
 
<b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
 
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=6&quot;' type='text/javascript'/></b:if></b:loop><a href='http://www.bloggerplugins.org/2009/08/related-posts-for-blogger-widget.html'><img style="border: 0" alt="Related Posts Widget for Blogger" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a>
 
<script type='text/javascript'>
var maxresults=5;
removeRelatedDuplicates(); printRelatedLabels(&quot;<data:post.url/>&quot;);
</script>
</div>
 
<!--Remove--></b:if>
<!-- Related Posts Code End-->

நீங்கள் எத்தனைப் பதிவுகளை தொடர்புடைய பதிவுகளில் லேபிளின்படி இட விரும்புகிறீர்களோ அதைத் தீர்மானிக்க மேற்கண்ட கோட்களில் கீழ்க்கண்ட கோடை எடிட் செய்தால் போதுமானது

var maxresults=5;

இப்போது உங்கள் பதிவுகளின் கீழ் லேபிளின்படியான தொடர்புடைய பதிவுகள் விட்கெட் வந்திருக்கும்.

Note:  தொடர்புடைய பதிவுகள் விட்கெட் எல்லா பக்கங்களிலும் குறிப்பாக ஹோம் பக்கத்திலும் தெரிய வேண்டும் என்றால் கீழ்க்கண்ட <!--Remove—> என்று ஆரம்பிக்கும் 4 வரி கோடுகளை கோடுகளை நீக்கிவிடுங்கள்.

நன்றி: http://www.bloggerplugins.org/2009/08/related-posts-for-blogger-widget.html

3 கருத்துகள்:

 1. தோழரே, தங்களின் தளத்தில் உள்ள படத்துடன் கூடிய தலைப்பினை உருவாக்குவது எப்படி? மற்றும் அதனை வலைப்பூவில் இணைப்பது எப்படி சற்று விளக்கமாக கூறவும். நான் பூதிய பிளாக் தொடங்கவுள்ளேன் உதவுங்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழரே! என் வலைப்பூவிற்கு வந்து மறுமொழியிட்டமைக்கு நன்றி.

   நீங்கள் எதைக்குறித்துக் கேட்கிறீர்கள் நீங்கள் ஹெட்டரை கேட்கிறீர்களா? விளம்பரங்களைக் கேட்கிறீர்களா? அல்லது பிரபல பதிவுகள் குறித்துக் கேட்கிறீர்களா? என்பது எனக்குத் தெளிவாக புரியவில்லை. இயன்ற வரையில் மூன்றுக்குமே விளக்கம் தர முயல்கிறேன்.

   நீக்கு
 2. உங்களின் உடனடி பதிலுக்கு மிக்க நன்றி தோழரே

  தோழரே நான் கேட்க நினைத்தது ஹெட்டரை பற்றித்தான் மற்றும் அதனை பிளாக்கில் இணைக்கும் செயல்முறை பற்றித்தான். எனினும் தங்களின் மூன்று விளக்கங்களும் மிகவும் பயனுள்ளவைத்தான். நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டியது.

  விரைவில் உங்களின் அடுத்த பயனுள்ள பதிவை எதிர் நோக்குகிறேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.