இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

ஞாயிறு, 22 ஜூலை, 2012

தமிழில் தட்டச்சு செய்யும் முன் - MS Word 2003


எம்.எஸ்.வேர்ட் 2003ல் தமிழில் தட்டச்சு செய்யும் முன் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் (Modifications).

சில நேரங்களில், நாம் தட்டச்சு செய்து கொண்டே இருக்கும்போது நமக்குத் தெரியாமலேயே, நாம் தட்டச்சு செய்த எழுத்துகள் வேறு எழுத்துக்களாக மாறி விடும். அது ஏன்?

ஏனென்றால், எம்.எஸ்.வேர்டில் உள்ள Spell Checker மற்று Auto correct ஆப்சென்கள் அப்படி நான் தட்டச்சு செய்யும் சொற்களை ஆங்கில அகராதிப்படி மாற்றிவிடும்.

ஆகையால், எப்போதும் தமிழில் தட்டச்சு செய்யும் முன் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதைக் காணொளியில் பாருங்கள்.

காணொளியில் எங்கெல்லாம் டிக் எடுக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் அப்படியே டிக்குகளை எடுத்துவிட வேண்டும்.

Tools >> Options >> Spelling & Grammarல் உள்ள அனைத்து டிக்குகளையும் எடுத்துவிட வேண்டும்

Tools >> Autocorrect Options>> Auto format-ல் இரண்டு டிக்குளைத்தவிர்த்து (Ordinals, Fractions) மீதி எல்லா டிக்குகளையும்.

Tools >> Autocorrect Options>> Auto format-ல் இரண்டு டிக்குளைத்தவிர்த்து (Ordinals, Fractions) மீதி எல்லா டிக்குகளையும்.

மற்றபடி Tools >> Autocorrect Options டேபில் உள்ள அனைத்து டிக்குகளையும் எடுத்துவிட வேண்டும்.
இப்படி மேற்குறிப்பிட்ட இரண்டு மற்றும் இரண்டு டிக்குகளைத் தவிர்த்து மீதி எதிலாவது டிக் இருந்தால் எடுத்துவிடவும்.

அப்போதுதான், நாம் தட்டச்சு செய்யும் சொற்கள் தானாக மாறாது.

தமிழுக்கு எப்போது Spell Checker மற்றும் Autocorrect ஆப்சென்ஸ் வருகிறதோ, அதுவரை இப்படித்தான், டிக்குகளை எடுத்துவிட்டு தட்டச்சு செய்ய வேண்டும்.

வீடியோ கீழே

1 கருத்து:

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.