இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 19 ஜூலை, 2012

என்.எச்.எம். ரைட்டர்

வரைகலை செய்பவர் தட்டச்சு செய்ய வேண்டும். தட்டச்சு செய்யும் மொழி  ஆங்கிலமாக இருப்பின் எந்தவெரு வெளி மென்பொருளும் தேவையில்லை. ஆனால் தமிழில் தட்டச்சு செய்ய ஒரு மென்பொருள் தேவை.

இதற்கு பல மென்பொருட்கள் இணையங்களில் கிடைக்கின்றன. அவை எல்லாவற்றையும்விட என்.எச்.எம். ரைட்டர் (NHM Writer) சிறந்ததாக இருக்கிறது. இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது.

டைப்ரைட்டிங் முறை; தமிழ்99 முறை; ஃபொனெடிக் எனப்படும் ஒலிவடிவ உள்ளீடு, பாமினி, இன்னபிற முறைகளிலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி தமிழை உள்ளீடு செய்யலாம். அனைத்திலும் சிறந்த முறை தமிழ் 99 முறை என்பது எனது தாழ்மையான கருத்து.

மென்பொருளைப்பெற இந்தச் சுட்டியை அழுத்தவும்.

மென்பொருளை தரவிறக்கி, கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.