இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பேக்கிரவுண்ட் மாற்றுதல் - போட்டோஷாப்

இந்தப் படத்தை என் மகன் நான் அறியாத போது திடீரென்று கைபேசியில் படமாக்கிவிட்டான்.  முழுமையான படமாக இல்லாவிட்டாலும் இயல்பாக இருப்பதால் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் என்ன செய்ய தெளிவு குறைவாக இருக்கிறதே. ரெசொலியூஷன் மிகக் குறைவு.

அதைச் சரி செய்ய முடியாது. ஆனால் ஒரு புகைப்படமாக்கி வைத்துக் கொள்ள குறைந்த பட்சம் சில வேலைகளைச் செய்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்.

இந்தப் பதிவில் பயன்படுத்தியிருக்கும் படங்கள் இரண்டுமே ரெசொலியூசன் மிகக் குறைந்தவையாகும்.

இதுதான் நான் திருத்திய படம்

இதை எப்படிச் செய்தேன் என்பதைக் காணொளியைப் பாருங்கள்.

2 கருத்துகள்:

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.