இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

எங்கள் டூல்பாரை உங்கள் பிரவுசரில் நிறுவ!
என் வலைப்பூக்களின் வாசகர்கள் எளிதாக என் பதிவுகளைக் காண, http://graphic.arasan.info என்ற வலைப்பூவிற்குச் சென்று, Adf.ly விளம்பரத்தை 5 நொடிகள் ஓடவிட்டு Skip Ad கொடுக்க வேண்டும்.

பிறகு வரும் வலைப்பக்கத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு எங்கள் டூல் பார் என்று ஒரு கெட்கேட் இருக்கும். அந்த கெட்கெட்டின் ஏதாவதொரு இடத்தில் கிளிக் செய்தால், டூல் பார் இருக்கும் பதிவிறக்க பக்கத்தை பிரவுசர் ஓப்பன் செய்யும்.

அது கொடுக்கும் கட்டளைகளுக்கிணங்க தேர்வுகளைச் செய்தால் எங்கள் டூல் பார் உங்கள் பிரவுசரில் வசதியாக அமர்ந்து கொள்ளும்.


இந்த டூல் பாரை நிறுவுவதால், http://arasan.info, http://graphics.arasan.info, http://news.arasan.info ஆகிய தளங்களுக்கு எளிதாகச் செல்வது மட்டுமல்லாமல், எண்ணிக்கை காட்டும் ஐகான்களைக் கிளிக் செய்தால். ஒவ்வொரு வலைப்பூவிலும் உள்ள பதிவுகளின் சுருக்கத்தை அந்தந்த வலைப்பூக்களுக்குச் செல்லாமலேயே பார்த்துக் கொள்ளலாம். இந்த டூல் பாரில் உள்ள யூடியூப் ஐகானைக் கிளிக் செய்தால். நான் இதுவரை யூடியூபில் அப்லோடு செய்திருக்கும் அனைத்து வீடியோக்களும் லோட் ஆகும்.

மேலும், கூகுள், ஜிமெயில், யாஹூ மெயில், ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கான பட்டன்களும் இந்தட் டூல்பாரிலேயே இருக்கிறது.

இந்தடூல்பாரினால் கிடைக்கும் பயன் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் வலைப்பூவின் முகவரியை தட்டெழுதிக்கொண்டிருக்கத் தேவையில்லை. மேலும் என்தளங்களின் பதிவுகளை அந்தந்த வலைப்பூக்களுக்குச்செல்லாமலேயே சுருக்கத்தைக் கண்டுகொள்ளலாம். மற்றும் யூடியூப் வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம்.

கீழே உள்ள வீடியோவைப் பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.


இப்போது இந்த வீடியோவில் உள்ளதைவிட அதிக மாற்றங்களை எங்கள் டூல்பாரில் செய்துள்ளேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.