இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

எளிமையான பல வண்ண பேக்கிரவுண்ட் | போட்டோஷாப்

படத்தில் காண்பது போல சிம்பிளான ஒரு பல வண்ண பேக்கிரவுண்டை போட்டோஷாப் பயன்படுத்தி எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றிய விளக்கம் தான் இந்தப் பதிவு.

டூல் பேலட்டுகளில் எந்த டூலையும் பயன்படுத்தாமல் எப்படி ஒரு பல வண்ண பேக்கிரவுண்டை உருவாக்குவது?

அதற்கு வழி வகுப்பதுதான் பில்டர்கள். போட்டோஷாப் ஒரு கடல் என்றால், அதில் இருக்கும் பில்டர்களை அலைகள் போன்றன எனச் சொல்லலாம்.. அவ்வளவு கணக்கிலடங்காதவை அவை.

பரம்பொருளை அறிவது போல உணர்ந்துதான் அறிந்துகொள்ள முடியுமே தவிர வெறும் கண்ணாலோ அறிவாலா அறிய முடியாது.

எப்படி அப்படிப்பட்ட ஒரு பேக்கிரவுண்டை உருவாக்குவது என்பதை விளக்கி புரிந்து கொள்வதை விட காணொளியிலேயே கண்டு புரிந்து கொள்ளலாம்.
 

1 கருத்து:

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.