இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சிம்பிள் கலரில் பேக்கிரவுண்ட் நீக்குவது எப்படி | போட்டோஷாப்

சிம்பிளான ஒரு தனி வண்ண (சிங்கிள் கலர்) பேக்கிரவுண்ட் உள்ள ஒரு படத்தில் இருந்து படத்தைத் தவிர்த்து பேக்கிரவுண்டை மட்டும் எளிய முறையில் எப்படி நீக்குவது என்பதைக் குறித்து இந்தப் பதிவு இருக்கும்.

இந்தப் பதிவில் மேஜிக் வேண்ட் டூல் குறித்த ஆளுமையைக் குறித்துக் கற்கப் போகிறோம்.

முதலில் பிளைன் கலர் பேக்கிரவுண்ட் உள்ள ஒரு படத்தைத் தேர்ந்தெடுங்கள்.

அந்தப் படத்தில் எந்த வண்ணத்தில் உள்ள கலரை (பேக்கிரவுண்ட் கலரை) நீக்குவது என்பதை முடிவு செய்யுங்கள்.


இந்தப் பாடத்தில் மிகவும் சிம்பிளான ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு காணொளியைக் காணுங்கள்.

யூடியூபில் காண

சமுதாயப் பார்வையில் இந்த லிங்கையும் கவனியுங்கள்: இளைய சமுதாயம் எங்கே செல்லும்!

2 கருத்துகள்:

  1. உங்களின் பேக்கிரவுண்ட் இரேசர் வைத்து முடியை வெட்டுவது எப்படி? என்ற பதிவை பார்த்து முயற்சித்ததில் அதில் 90% வெற்றியும் கண்டேன் மிக்க நன்றி பயனுள்ள பதிவு தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரைகலை வலைப்பூவுக்கு வந்து முறுமொழி இட்டமைக்கு நன்றி

      நீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.