இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஓலைச்சுவடியை பேட்ச் டூல் பயன்படுத்தி சுத்தம் செய்வது எப்படி?


மேற்கண்ட படத்தில் ஒரு ஓலைச்சுவடியில் குறள் எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு இந்த ஓலைச்சுவடி ஏதோ ஒரு வரைகலை வடிவமைப்புக்குத் தேவைப்படுகிறதென்றால், இப்படி மாந்தர் என்பதற்குப் பதிலாக மந்தர் என்றிருக்கும் குறளை எப்படி ஏற்பது. அதை அழித்து, பிறகு புதியதாக தட்டெழுதிக் கொள்ளலாம்.

இந்த எழுத்துக்களையெல்லாம் எப்படி அழிப்பது? கிளோன் டூலைப் பயன்படுத்தலாம், ஹீல் பிரஷைப் பயன்படுத்தலாம்.
ஆனால் நாம் இப்போது ஹீல் பிரஷுக்கு அடியில் இருக்கும் பேட்ச் டூலை வைத்து எழுத்துக்களை நீக்கப் போகிறோம்.

முதலில் குறளை மட்டும் செலக்ட் செய்யுங்கள். மேலே Source-ஐ செலக்ட் செய்யுங்கள். இப்போது செலக்ட் செய்த பகுதியை மேலும் கீழும் ஏற்றி இறக்குங்கள். மெல்ல மெல்ல குறள் அழியும்.

கீழ்க்கண்ட காணொளியைக் காணுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.