இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 20 செப்டம்பர், 2012

போட்டோஷாப் பில்டர்கள்

போட்டோஷாப் பில்டர்கள் குறித்து ஒரு சிறு விளக்கம்.

ஒரு சிறய கோடுதான் அதை போட்டோஷாப்பின் பில்டர்களை வைத்து என்னனென்ன செய்யலாம் என்பதை செயல்முறையாக செய்து காட்ட வேண்டும் என்று எண்ணினேன். அதனால் உருவானதுதான் இந்தப் பதிவு.

பில்டர்களை வைத்து பல வேலைகளைச் செய்யலாம். இருந்தாலும். ஒவ்வொரு பில்டரின் அறிமுகத்திற்காகவும். இந்தச் சிறிய கோட்டை வைத்து விளக்க முடிவு செய்தேன்.


மீதம் காணொளியில் காண்க.

யூடியூபில் காண

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.